Sbs Tamil - Sbs

பாலை நாம் ஏன் சமையலறை கழிவுநீர் தொட்டியில் கொட்டக்கூடாது?

Informações:

Synopsis

சிட்னியில் வசிக்கும் 69 சதவீத மக்கள் தாங்கள் பயன்படுத்தாத பாலை சமையலறை தொட்டியில் ஊற்றுவது சரியென்று நினைப்பதாக Sydney Waters நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளனர். ஆனால் பாலை சமையலறை தொட்டியில் ஊற்றுவது கழிவுநீர் வடிகால் அமைப்பில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.