Sbs Tamil - Sbs
ஆஸ்திரேலியாவில் வீடு வாங்குபவர்களுக்கு கிடைக்கும் அரச உதவிகள் எவை?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:16:42
- More information
Informações:
Synopsis
ஆஸ்திரேலியாவில் தமது முதலாவது வீட்டை வாங்குபவர்களுக்கு கிடைக்கின்ற அரச உதவிகள் மற்றும் சலுகைகள் பற்றி விளக்குகிறார் money mindset coach, எழுத்தாளர் மற்றும் mortgage broker என பன்முகம் கொண்ட ஒபு ராமராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.